‘‘கடந்த வருடங்களில் இலங்கை அரசு 

பொருளாதார வீழ்ச்சிக்கு, ராஜபக்சே குடும்பம் மட்டுமே காரணமல்ல!

இலங்கை முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

ஜீவன் தொண்டமான்

ஜீவன் தொண்டமான்

இந்திய வம்சாவளிகளான இலங்கை மலையகத் தமிழர்களின் நலனுக்காகப் பாடுபட்டுவரும் ‘இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்’, தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து, ராஜபக்சே அரசின் அமைச்சரவையிலிருந்து விலகியிருக்கிறது. 2005-ம் ஆண்டு முதல் இலங்கை அரசில் பங்கெடுத்து வந்த இ.தொ.கா., தற்போது இலங்கை அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்துவருகிறது. இந்தப் பரபரப்பான அரசியல் சூழலில், இ.தொ.கா பொதுச்செயலாளரும், இலங்கை முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சிவகங்கை மாவட்டத்திலுள்ள தனது பூர்வீக கிராமம் எம்.புதூருக்கு வந்திருந்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…

“இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும், மக்கள் போராட்டத்துக்கும் உண்மையான காரணம் என்ன?”

‘‘கடந்த வருடங்களில் இலங்கை அரசு

Exit mobile version